7.3.08

பறவைகள் பலவிதம்!

இன்றைய கோகுலம் இதழில், போன வருடம் எனது மகள் அனுப்பிய கவிதை...இதனை எவ்வாறு கூறுவது என்று தெரியாதலால், கவிதை என்கிறேன். எனது நவீன கவிதை நண்பர்கள், இது கவிதையா? என்று சண்டைக்கு வர வேண்டாம் :-)


மதுரை
07.03.08

2 comments:

பாலராஜன்கீதா said...

திருநிறைச்செல்வி பி.ஷரான் பொதிகை அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Doctor Bruno said...

நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.