8.2.08

COMMERCIAL (S)HIT





'காளை' என்ற தமிழ்ப்படத்திற்கு எத்தனையோ விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய செய்தித்தாளில் படத்தயாரிப்பாளர்களே செய்து கொண்ட விமர்சனத்தை விட பொறுத்தமான விமர்சனம் யாரும் செய்திருக்க முடியாது!

மதுரை
09.02.08

28 comments:

Kasi Arumugam said...

:-}

Voice on Wings said...

கிரந்த எழுத்துக்களை ஏன் ஒழிக்கணும்ன்னு இப்பொ புரியுது :)

வவ்வால் said...

ஹா ஹா நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு.
இது மதுரை தினசரியில் வந்த விளம்பரம் போல இருக்கே. இங்கே இன்னும் இந்த ஷிட் விளம்பரம் வரலை!(வந்தா நாங்களும் படம் காட்டி இருப்போம்ல)

அனேகமா பத்திரிக்கையின் எழுத்துப்பிழையாக இருக்கும் இது!பிழையாக சொன்னாலும் காளையைப்பொருத்தவரை சரியாத்தானே சொல்லி இருக்காங்க, ஆனா பாவம் எஸ்.பி.முத்துராமனையும் சேர்த்துள்ள அசிங்கப்படுத்திட்டாங்க!

நந்து f/o நிலா said...

ஹாஹாஹா கண்ணுல தண்ணி வர சிரித்தேன் ராஜதுரை சார்.

லாயர் கண்ணுல இருந்து எதுவும் தப்பாது போல :P

மங்களூர் சிவா said...

பதிவுக்கேத்த சூப்பர் தலைப்பு!

பாச மலர் / Paasa Malar said...

நல்ல பொருத்தம்..முரட்டுக் காளையாவது ஹிட்..இது?

Anonymous said...

பிரபு,

நிஜமாகவே விளம்பரத்தில் இப்படித்தான் வந்ததா அல்லது ஏதாவது கிராஃபிக் சிலுமிசம் செய்த ஈமெய்ல் ஃபார்வேர்டா?

உண்மையாக இருக்கும் பட்சத்தில், இப்படி பிழைதிருத்தம் பார்க்காமலா விளம்பரத்தை வெளியிடுவார்கள்? என்ன கொடுமை இது.....

மணியன் said...

:))))

சிறில் அலெக்ஸ் said...

நச் ;)

ஜோ/Joe said...

:))))))))))))))))))))))))))))

யாத்ரீகன் said...

:-))))))))))))))))))))))))) awesome !!!!

பிச்சைப்பாத்திரம் said...

:-))

ஜி said...

அடப்பாவிகளா.. இந்த படம் இன்னமும் ஓடுதா?? :O

Anonymous said...

முரட்டுக் காளையை கமர்ஷுயல் ஷிட் என்று விளம்பரத்தில் குறிப்பிட்டதற்காக ரஜனி ரசிகர்கள்
ஆர்ப்பாட்டம் செய்தாலும் செய்வார்கள்.
இந்த விளம்பரத்தை freudian slip
என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

Raj Chandra said...

:).

Looks like this is applicable to most of the tamil movies currently being screened.

Regards,
Rajesh

Anonymous said...

ultimate...:)

வசந்தன்(Vasanthan) said...

சிரிப்பை அடக்க முடியவில்லை.
;-D

Venkat said...

பிரபு,

என்ன செய்வது? எத்தனை எத்தனம் செய்தாலும்
உண்மைத் தானாக வெளிவரும் என்பார்கள்.

Good catch!
Venkat

Doctor Bruno said...

ஹா ஹா ஹா .....

மு. சுந்தரமூர்த்தி said...

:-)

ramachandranusha(உஷா) said...

:-)))))))))))))))))))))))))))

PRABHU RAJADURAI said...

பிரகாஷ்,

எனக்கு அவ்வளவு தூரம் கிராபிக்ஸ் வேலை எல்லாம் தெரியாது. நேற்று காலை தினகரனில் பார்த்ததும், வெளியூர் செல்லும் அவசரத்திலும் படம் பிடித்து போட்டது!

இது பிரிண்டர்ஸ் டெவில் அல்லவா?

குமரன் (Kumaran) said...

:-)))

வசந்தன்(Vasanthan) said...

//எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய செய்தித்தாளில் படத்தயாரிப்பாளர்களே செய்து கொண்ட விமர்சனத்தை விட பொறுத்தமான விமர்சனம் யாரும் செய்திருக்க முடியாது!
//

பொருத்தமான ?????
;-) ;-)

இவ்விடுகையை கட்டாயம் ஒன்றுக்குப் பலமுறை சரிபார்த்திருக்க வேண்டும்.

இச்செய்தி படத்தோடு தமிழ்ச்சினிமா.காம் இலும் வந்துள்ளது.
இன்னொரு படத்தை 'ஈரானியன் படம் போலவுள்ளது' என சுஹாசினி மணிரத்தினம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சொல்ல, 'இரணியன் படம் போலவுள்ளது' என அப்படத்துக்கான பத்திரிகை விளம்பரம் வந்துள்ளதையும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

இன்னோர் இடுகையில் 'BULL - Shit' என்றொருவர் குறிப்பிட்டிருந்ததை மிகவும் இரசித்தேன்.

Anonymous said...

Self confession?

PRABHU RAJADURAI said...

I liked Super + Hit = Shit as well.

Confession ... why self confession?

Sundar Padmanaban said...

இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவைக்கான விருது நிச்சயம் இதற்கு உண்டு. இப்படித்தான் ஏதோவொரு செய்தித்தாளின் முதற்பக்கத் தலைப்புச் செய்தியாக 'டெல்லியில் குண்டு வெடித்தது' என்று போட நினைத்து 'டு'வுக்கு பதிலாக 'டி'யைப் போட்டுவிட்டார்கள் என்றோ எதிலோ படித்த நினைவு!

பத்திரிகைத் துறையில் பிழைதிருத்துபவர்கள் செய்திகளை மட்டும்தான் சரிபார்ப்பார்கள் போலிருக்கிறது. விளம்பரங்களின் இறுதிவடிவம் பொதுவாக விளம்பரதாரர்களிடம் காட்டப்பட்டு ஒப்புதல் வாங்கப்பட்டு பின்பே வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன். அப்படியிருக்க இதை எப்படி விட்டார்கள் என்று அதிசயமாக இருக்கிறது!

இனி மறக்க முடியாத விளம்பரம் இது!

நன்றி.

இலவசக்கொத்தனார் said...

:)))