அலங்காநல்லூரில் இன்று சல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை வீர விளையாட்டு என்பதை விட திறமை விளையாட்டு (game of skill) என்பது வீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்று விளையாட்டினை பார்த்த எனக்கு தோன்றியது.
மாட்டினை அணையும் தூரம் சில அடிகளே! மாட்டிற்கு துன்புறுத்துதல் என்பது இல்லை. மாட்டினை அடித்தலோ வாலைப்பிடித்து இழுத்தலோ இல்லை. இழுத்த இரு வீரர்கள் உடனடியாக அகற்றப்பட்டனர். வாலைப்பிடித்து இழுத்தல் அணையும் வீரர் மாட்டிலிருந்து அகல வசதியாகவே செய்யப்படினும்.
முக்கியமாக வீரர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மற்றும் தோழமை எந்த ஒரு விளையாட்டிலும் காணமுடியாதவை...அது பற்றி விரிவாக எழுத வேண்டும்.
இப்போதைக்கு நான் கூற விரும்புவது, பதிவர்கள் எழுதிய பல விடயங்கள் இந்த வழக்கினை மேலெடுத்துச் செல்ல உதவும். உதாரணமாக, சுந்தர் கூறிய தற்காப்பு பேட் கட்டிக்கொள்வது. இந்த வழக்கில் யாரும் இதுவரை சிந்திக்காத ஒரு விடயம். அந்த யோசனைக்கு நன்றி....உச்ச நீதிமன்றத்தில் எனது பதில் மனுவில் இந்த யோசனையை தெரிவிக்கப்போகிறேன். நன்றி!
மதுரை
17.01.08
ATOP THE TREE TO SEE SALLIKATTU TO SEE BIGGER IMAGE CLICK THE PITCURE
FROM VADIVASAL INTO THE ARENA
ACTION IN THE ARENA
A FEW INCHES MORE TO VICTORY
HOWZAAT!
DEFEAT AND VICTORY
THE WINNER TAKES IT ALL
A CHALLENGE...
...ACCEPTED
FIREBALL
BRAVING THE SKY TILL THE END TO WITNESS THE VALOR - CHIVALRY OR IDIOCY
13 comments:
அருமையான படங்கள் அண்ணாச்சி. பார்க்கும்போதே புல்லரித்தது. I miss Madurai very much! :-(
நன்றி.
கலக்கல்.
//
இப்போதைக்கு நான் கூற விரும்புவது, பதிவர்கள் எழுதிய பல விடயங்கள் இந்த வழக்கினை மேலெடுத்துச் செல்ல உதவும். உதாரணமாக, சுந்தர் கூறிய தற்காப்பு பேட் கட்டிக்கொள்வது. இந்த வழக்கில் யாரும் இதுவரை சிந்திக்காத ஒரு விடயம். அந்த யோசனைக்கு நன்றி....உச்ச நீதிமன்றத்தில் எனது பதில் மனுவில் இந்த யோசனையை தெரிவிக்கப்போகிறேன். நன்றி!//
Some more ideas from http://realitycheck.wordpress.com/2008/01/15/on-jallikattu/)
Some practical ideas :
1. The TN state government must form a TN Jallikattu Regulatory board under the sports ministry.
2. Top bull owners and temple authorities must be called and be made to agree on a formal set of rules. Each temple can have minor differences in rules according to their tradition.
3. The bull owners must be registered with the above board before participating in the event.
4. The bulls themselves must be registered and government vets must examine them (brand or permanent mark with seal if necessary)
6. The spectators must be kept away from the bulls using two layers of barricades.
7. The government can even think about constructing special arenas near willing temples with facility for TV / photo crews/ foreign tourists/ PA system etc. Think about announcing past win record of bulls, to make the event more enjoyable.
8. The TN sports minister must take ultimate responsibility for conduct of this event.
9. Involve the blue cross, who are also doing a great job. Allay their concerns and take action when they present video evidence of animal abuse.
10. Ban more than one (these days it seems one guy cant control it, so maybe two max) to have a go at each bull at any one time. You cant have ten guys pulling at the bull. Even kids can do it, it is not bravery.
அருமையான படங்கள்.
மதுரைக்காரன் ஆனால், இதுவரை நேரில் பார்த்ததில்லை.
அதற்கினையான அனுபவத்தை படங்கள் கொடுக்கிறது.
புரூனோ, சொல்வது சரி. இதனை முறைப்படுத்தி, ஒரு விளையாட்டாக, பிரபலப்படுத்தலாம். ஸ்பெயினி, காளையயை கொல்வது ஒரு வீர விளையாட்டாகப் போற்றப்படும் போது, இது எந்த விதத்திலும், குறைவானது இல்லை.
நன்றி பிரபு!
அருமையான படங்கள்!
நன்றி பிரபு!
படங்களுடன் கூடிய நல்லதொரு பதிவு - நன்றி
Prabhu
Please aslo insist that players need to have a physical check up 6 months prioe to rule out any illness, and accidental death. Because if a participant has any ardiac disease, not knowingly participation might increase risk due to anxiety and emotions and cause death. Can they also get some medical insurance coverage or any finacial support in case if they get hurt and had to stay home for a while.
// Can they also get some medical insurance coverage or any finacial support in case if they get hurt and had to stay home for a while.//
very meaningful question. பாதுகாப்பு, காப்பீடு, மருத்துவம், முன்னாள் போட்டியாளர்களூக்கு மான்யத் தொகை என்று அரசாங்கம் அனைத்துவகையிலும் இந்தப் போட்டியாளர்களுக்கு ஆதரவு நல்க வேண்டும்.
Excellent picture
An edited version of 'Mattukaran's response. sorry
இந்த சுட்டியை பாருங்கள்.
http://jataayu.blogspot.com/2008/01/blog-post_21.html
Nice Pictures Prabhu..
இந்த வழக்கில் யாரும் இதுவரை சிந்திக்காத ஒரு விடயம். அந்த யோசனைக்கு நன்றி....உச்ச நீதிமன்றத்தில் எனது பதில் மனுவில் இந்த யோசனையை தெரிவிக்கப்போகிறேன். நன்றி!
Great Prabhu. Hope this would be accepted by the SC.
Nice one - to see from a distance!
Post a Comment