30.6.09

வாமனன்...


இன்று காலை தினகரன் நாளிதழில் கண்ட விளம்பரம்....
நான் மேலே ஒரு வரி எழுதினால், பதிவர் சுரேஷ் கண்ணன் திரைப்பட விளம்பரத்தை எப்படி ரசிக்க வேண்டுமென்று ஒரு பக்கத்திற்கு வகுப்பெடுப்பார்.... :-)

6 comments:

பிரபு ராஜதுரை said...

for more such goofs

http://vedigundu.blogspot.com/2009/06/blog-post.html

யாத்ரீகன் said...

விளம்பரத்தை விட உங்கள் கமெண்ட் :-)))))))))))))) ;-)

Sridhar Narayanan said...

எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கையா பிடிச்சிட்டிருக்கார் துப்பாக்கியை. இதெல்லாம் ஒரு குத்தமாய்யா... :))

புருனோ Bruno said...

:) :)

thevanmayam said...

வாழ்க துப்பாக்கி கலாச்சாரம்!!

சுரேஷ் கண்ணன் said...

marshal arts-ல் இது ஒருவகை. அகிம்சாபோசேருன்னு பேரு. நான் அடிக்கற மாதிரி அடிக்கறேன. நீ அழுவுற மாதிரி அழு -ன்னு நம்ம சொல்றதில்லையா,அந்தமாதிரி. துப்பாக்கிய தூக்கினாலும் அதிலும் ஒரு அகிம்சையை கடைப்பிடிக்கற உத்தி. உங்களுக்கு அது புரியாது. :-))

ஆமாம். பத்திரிகைல செய்தியை விட விளம்பரங்கள அதிலும் சினிமா விளம்பரங்கள அதிகம் கவனீப்பீங்களோ. 'ஷிட்' ஞாபகம் வந்துச்சு. :-)