14.6.08

உயிரினம்-ஜூன் புகைப்படங்கள்

கோடை விடுமுறைக்கு மணாலி, சிம்லா சென்றிருந்த பொழுது ..... மனதில் உறைந்த காட்சிகள்!!!

சிம்லா, 'ஈ'க்கு அது முக்கியமில்லை! (போட்டிக்கு)
கடைத்தெரு (மால்), சிம்லா

மனாலி குல்லு சாலையோரம், பியாஸ் நதிக்கரையோரம் அமைந்திருந்த பழத்தோட்டத்தில்...
எனக்குப் பிடித்த காட்சி இதுதான்!
4 comments:

பிரபு ராஜதுரை said...

படங்களை பெரிதுபடுத்த படத்தின் மீது சுட்டியினை அழுத்தவும்.

கார்த்திக் said...

super
all e best

ராமலக்ஷ்மி said...

முதல் படம் நேர்த்தியான க்ளோஸ் அப் ஷாட்டில் முந்தினால், இரண்டாவதில் முதுகிலே பாரத்தைச் சுமக்கும் முதியவர் நெகிழ வைப்பதில் முந்துகிறார் பிரபு.

{என்ன காமிரா யூஸ் செய்தீர்கள் முதல் படத்துக்கு என சொல்ல முடியுமா?)

பிரபு ராஜதுரை said...

நன்றி! canon IS15