30.12.07

மேலும் கேள்விகள், ஆங்கிலத்தில்



கடந்த பதிவில் கேள்வி கேட்டிருந்த நண்பர் மேலும் சில கேள்விகளை கேட்டிருந்தார். ஒரு ஆவணமாக இருக்கட்டுமே என்று எனது பதிவிலியே பதில்களை தருகிறேன்.

சுவராசியமாக ஏதும் இருக்காது, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலையுச்சியிலுள்ள முதலியார் ஊத்து என்ற இடத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தை தவிர...


Question : Is the photographs/video taken using Mobile phones/Digital
cameras are accepted by Indian evidence act?

Answer : Indian Evidence Act deals with photographs as Secondary Evidence. It can be accepted as evidence, subjecting the person who took the photograph to examination. However it is to be shown that the picture is foolproof or otherwise it would not be relied by the Court. I don’t think any court would believe a digital photo, as the same could be manipulated easily.

I saw in Trichy, a Traffic Police clicking the number plates of the bikes, violating red signal.

I read in newspaper that in Pramod Mahajan's case, an expert using a laptop and net connection demonstrated before the court that it was even possible to tamper with the sms messages stored in a cellphone.

***


Question :As per Cr. P.C - Sec 39, it is defining the sections of offences of IPC, for a public can give information to police. IPC sec 159-160 offence of affray) is not there. So a public cannot inform to police, if he saw an affray. Am I right?

Answer : Kindly read the section again. Section 39 makes it compulsory for every person to give information. That does not mean you cannot give information regarding the commission of the offences not listed therein.

In respect of those offences listed in Section 39 you are legally bound to give information. Hence failure to give information will attract the offence defined under Section 202 of IPC.

***


Question : As per Cr. P.C - Sec 43, any private person may arrest or cause to be arrested any person who in his presence commits a non-bailable and cognizable offence. So no private person (X) can make a private arrest of a person (Y), if he (Y) commits an offence of affray (IPC-160) which is bailable and cognizable . Am I right?

Answer : For a private person to effect arrest, the offence must have been both cognizable and non bailable. Since affray is bailable offence, private person cannot effect arrest.

Madurai

301207



6 comments:

Boston Bala said...

படம் வெகு நேர்த்தி & பொறுமை!

(விடைகளுக்கு நன்றி :)

Doctor Bruno said...

affray என்றால் a fight between two or more people in a public place that disturbs the peace ... அப்படித்தானே....

(முதலில் படிக்கும் பொழுது ஒன்றுமே புரியவில்லை )

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல விதயங்கள் எழுதுகிறீர்கள்.
அனைவருக்குமான பொது சட்ட விதிகள் எல்லோருக்கும் தெரிவது சமூகத்திற்குப் பயனளிக்கும்..

PRABHU RAJADURAI said...

டாக்டர்,

தங்களது அர்த்தம் சரிதான்...

ஸ்ருசல் said...

படம் அருமை.

ஒரு கேள்வி. நீங்கள் முதலியார் ஊத்திற்கு எப்படி சென்றீர்கள்? அங்கு செல்வது சிறிது கடினம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனக்கு எப்படி அங்கு செல்வது என்று சிறிது விளக்கமுடியுமா?

நன்றி.

PRABHU RAJADURAI said...

அந்த அனுபவத்தை எழுத விரும்பி, விரும்பி அதனை அப்படியே விவரிக்க எனது திறமை போதாது என்று எழுதவில்லை...

உங்களுக்கு அங்கு போக வேண்டுமென்றால், தெரிந்த காட்டிலாகா அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்...இல்லை தங்களது விபரங்களை என்னிடம் கொடுத்து வைக்கவும். அடுத்த முறை போகும் பொழுது தெரிவிக்கிறேன்...

முதலியார் ஊத்து மட்டுமா....மேற்கு தொடர் முழுவதுமே, தனி உலகம்தான். நாம் கொடுத்து வைத்தவர்கள்!