கோடை விடுமுறைக்கு மணாலி, சிம்லா சென்றிருந்த பொழுது ..... மனதில் உறைந்த காட்சிகள்!!!
சிம்லா, 'ஈ'க்கு அது முக்கியமில்லை! (போட்டிக்கு)
கடைத்தெரு (மால்), சிம்லாமனாலி குல்லு சாலையோரம், பியாஸ் நதிக்கரையோரம் அமைந்திருந்த பழத்தோட்டத்தில்...எனக்குப் பிடித்த காட்சி இதுதான்!