1.12.07

மலர்கள்-புகைப்பட போட்டிக்காக...

என் வீட்டுத் தோட்டத்தில்...

Canon Powershot S5IS
Auto
Ex 1/250sec
ISO200
AV F 2.71
FL 6.0mm
Super Macro

என் வீட்டுப் பக்கத்தில்...
Manual
Ex 1/1600 seconds
ISO 800
AV F 4.51
FL 6.00 mm
Macro
இவை பறிப்பதற்கல்ல...

மதுரை
011207
11 comments:

Iyappan Krishnan said...

super .. second one is really diff and very catchy

SurveySan said...

1 - kavithuvamana angle. nallaa irukku paakka.

Truth said...

second one is awesome!

~Truth

சதங்கா (Sathanga) said...

1st one is great.

Veera said...

கடைசி போட்டோ கலர் அருமையா இருக்கு. முதல் போட்டோவும் நல்ல கோணத்துல எடுத்திருக்கீங்க!!

ராஜ நடராஜன் said...

மேலே உள்ள பின்னூட்டம் அனைத்தும் ஒரே பீட்டரா இருக்குதே!

தொழில் நுட்ப தகவல்களுக்கு நன்றி.படங்களுடன் இந்த தகவல்களும் தருவது நமது காமிராக் கண்களை மேலும் விரிவாக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

attakaasamaa irukku.
vaazhthukkal.

ஒப்பாரி said...

முதல் படம் நல்ல macro , வாழ்த்துக்கள்.

நானானி said...

முதல் படம் அருமை. பூக்கள் என்றால் யாருக்கும் தோன்றாத தென்னம்பூவும் பப்பாளிப்பூவும்...வித்தியாசமான சிந்தனை!!!

Boston Bala said...

கலக்கல்!!

Marutham said...

Mudhal padam arumai! :)